Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன 

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

பதவி  – உதவியாளர் மற்றும் கணனி இயக்குபவர்

கடைசி நாள் : 20.07.2022

04/07/2022 20/07/2022 பார்க்க (516 KB) DCPU application (440 KB)
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் (பகுதிநேரம்) பணிக்கான ஆட்சேர்ப்பு.
பதவிகளின் எண்ணிக்கை : 07
கடைசி தேதி: 11.07.2022, மாலை 5 மணி

01/07/2022 11/07/2022 பார்க்க (46 KB) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நல விடுதிகளுக்கான துப்புரவு பணியாளர் பணி விண்ணப்பம் (2 MB)
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன –

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட சமூக நல அலுவலர்

கடைசி நாள் : 05.07.2022

20/06/2022 05/07/2022 பார்க்க (495 KB)
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கனணி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன –

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கணணி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட சமூக நல அலுவலர்

மயிலாடுதுறை 

கடைசி நாள் : 05.07.2022

20/06/2022 05/07/2022 பார்க்க (198 KB) APPLICATION CWC DATA ENTRY APPLICATION FORMAT – DCPU MAYILADUTHURAI 2024 (537 KB)
ஈப்பு ஓட்டுநர் பணியிடம்

மாவட்டம், மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பம் கோருதல்

 

மாவட்ட தொழில் மையத்தில்  காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

08/06/2022 30/06/2022 பார்க்க (31 KB)
சமூகப்பாதுகாப்புத்துறையில் 11 பணியாளா்கள் பதவி

சமூகப்பாதுகாப்புத்துறை – மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 11 பணியாளா்கள் பதவிக்கு (ஒப்பந்த அடிப்படையில்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

20/01/2022 31/01/2022 பார்க்க (114 KB)
குத்தாலம்   வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள  கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.

குத்தாலம்   வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள  கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.

05/01/2022 19/01/2022 பார்க்க (1 MB)
தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள்

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.

20/12/2021 31/12/2021 பார்க்க (743 KB)
சீர்காழி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள்

சீர்காழி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்கள் இனசுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.

15/12/2021 28/12/2021 பார்க்க (375 KB)
சமூக நல உறுப்பினர்கள் காலியிடம் பணி

சமூக நல உறுப்பினர்கள் காலியிடம் பணி – இளைஞர் நீதி குழுமம்

04/12/2021 24/12/2021 பார்க்க (750 KB) JJB Press news with Application (58 KB)
அலுவலக உதவியாளர் காலிபணியிடங்கள்

மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  காலியாக உள்ள 12  அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் இனசுழ்ற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.

07/12/2021 22/12/2021 பார்க்க (362 KB)
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

30/11/2021 18/12/2021 பார்க்க (735 KB)
இடைநிலை சுகாதார பணியாளர்

இடைநிலை சுகாதார பணியாளர் – நலவாழ்வு மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்

01/12/2021 15/12/2021 பார்க்க (1 MB) இடைநிலை சுகாதாரபனியாளர் விண்ணப்பம் (526 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர்

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர்

01/12/2021 15/12/2021 பார்க்க (481 KB) பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /சுகாதார ஆய்வாளர் விண்ணப்பம் (373 KB)