வருவாய் நிர்வாகம்
| பெயர் | எண்ணிக்கை |
|---|---|
| வருவாய் கோட்டங்கள் | 2 |
| வருவாய் வட்டங்கள் | 4 |
| வருவாய் குறுவட்டங்கள் | 15 |
| வருவாய் கிராமங்கள் | 287 |
| வ.எண் | பெயர் |
|---|---|
| 1 | மயிலாடுதுறை |
| 2 | சீர்காழி |
| வ.எண் | வருவாய் கோட்டத்தின் பெயர் | வட்டத்தின் பெயர் |
|---|---|---|
| 1 | மயிலாடுதுறை | மயிலாடுதுறை |
| 2 | மயிலாடுதுறை | குத்தாலம் |
| 3 | சீர்காழி | சீர்காழி |
| 4 | சீர்காழி | தரங்கம்பாடி |
| வ.எண் | வருவாய் கோட்டங்கள் | வட்டங்கள் எண்ணிக்கை | குறுவட்டங்கள் எண்ணிக்கை |
|---|---|---|---|
| 1 | மயிலாடுதுறை | 2 | 6 |
| 2 | சீர்காழி | 2 | 9 |