Close

மின்னாளுமை

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை(ICT) பயன்படுத்தி,தகவல் பரிமாற்றம், நடவடிக்கைகள், மற்றும் பல்வேறு தனித்தனியான சேவை முறைமைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

தேசிய மின்னாளுமை திட்டம் (NeGP) :

மின்னனு ஊடகங்கள் வழியாக எல்லா அரசு சேவைகளையும் அளிப்பதற்கான மத்திய அரசின் முன்னெடுப்பாக தேசிய மின்னாளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மின்னாளுமையின் நீண்டகால வளர்ச்சிக்கு தேவையான அடிப்படையையும், உத்வேகத்தையும் தேசிய மின்னாளுமை திட்டம்(2003-2007)வழங்கியது. இந்த திட்டத்தின் மூலம் சரியான நிர்வாகத்தையும், அலுவலக அமைப்பையும் உருவாக்க ,தேவையான கட்டுமானங்களையும் , கொள்கைகளையும் ஏற்படுத்தி, மத்திய, மாநில மற்றும் ஒருங்கிணைந்த சேவை தளங்களில், பல, கொள்கை முனைப்பு திட்டங்களை (Mission Mode Project) நடைமுறைபடுத்தி, மக்கள் மைய ஆட்சி சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்னாளுமை திட்ட பார்வை:

பொது மக்களுக்கு அவர்களுடைய வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கிடைக்கூடியதாகவும், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படை தன்மையுடையதாகவும், நம்பகத்தன்மையும், திறனுள்ளதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துதல்.

முக்கிய இணைப்புகள்:

பொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

  1. https://tnedistrict.tn.gov.in/tneda/ – வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை (தமிழ்நாடு மின்சேவை) திரையினைப் பார்க்க
  2. https://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை (தமிழ்நாடு மின்மாவட்டம்)
  3. https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – சமூக நலத் திட்டங்களுக்கான விண்ணப்ப நிலை
  4. https://www.tnesevai.tn.gov.in/Citizen/ – மின்சேவைகளைப் பெற ,விண்ணப்பிக்க
  5. https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு (தமிழ்நாடு மின்மாவட்டம்)
  6. https://tnedistrict.tn.gov.in/tneda/VerifyCerti.xhtml – சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்பு (தமிழ்நாடு மின்சேவை)
  7. http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html – குழந்தை பாதுகாப்புத் திட்ட விண்ணப்ப நிலை

பொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

  1. https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – மின் ஆளுமை -பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்
  2. https://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்
  3. https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – பொது இ-சேவை மைய அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்
  4. http://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்
  5. http://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்

துறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:

  1. https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
  2. http://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
  3. https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்
  4. http://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்
  5. https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமண நிதி உதவித் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.
  6. http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை- குழந்தை பாதுகாப்புத் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.