மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்த
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய வட்டாரங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 1 கோடியே 72 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள். (PDF 130KB)
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழா – 26-07-2025
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடக்க விழா (PDF 204KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 24-07-2025
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 24-07-2025
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.24-07-2025
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது – 24-07-2025
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது – 24-07-2025 (PDF 37KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 23-07-2025
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 23-07-2025 (PDF 27KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.- 23-07-2025
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.- 23-07-2025
மேலும் பலகுத்தாலம்பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025குத்தாலம்பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF270 KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 64KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 18.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 18.07.2025 (PDF 200KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார் – 17-07-2025 (PDF 270KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 17.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 17.07.2025
மேலும் பலமயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற 47 பணிகளை திறந்து வைத்து 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 16-07-2025
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற 47 பணிகளை திறந்து வைத்து 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 16-07-2025 ( PDF 323KB)
மேலும் பலஉங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2025உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள் (PDF 339KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.07.2025 அன்று நடைபெற்றது (PDF 231KB)
மேலும் பலமயிலாடுதுறை அரசு சுற்றுலா மாளிகையை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 26KB)
மேலும் பலமாவட்ட தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 210KB)
மேலும் பலநிறைந்தது மனம் – 09.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ்மாவட்ட ஆட்சியர் அவர்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தின் மூலம் தொழில் மானியம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார்கள். (PDF 323KB)
மேலும் பல“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் குறித்த விண்ணப்பங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் – 07.07.2025 .(PDF 203KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 323KB)
மேலும் பல