• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 14.07.2025 அன்று நடைபெற்றது (PDF 231KB)

மேலும் பல
The Mayiladuthurai Government Tourist House was inaugurated by the Hon'ble Minister for Backward Classes Welfare.-12-07-2025

மயிலாடுதுறை அரசு சுற்றுலா மாளிகையை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்அவர்கள் திறந்து வைத்தார்கள். (PDF 26KB)

மேலும் பல

மாவட்ட தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025

 மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தாட்கோ சார்பில்  தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 210KB)  

மேலும் பல

நிறைந்தது மனம் – 09.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ்மாவட்ட ஆட்சியர் அவர்கள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலவாரியத்தின் மூலம் தொழில் மானியம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார்கள். (PDF 323KB)

மேலும் பல
The District Collector inspected the activities of distributing applications and pamphlets regarding the

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் குறித்த விண்ணப்பங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் – 07.07.2025 .(PDF 203KB)

மேலும் பல
Monday GDP – 07.07.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 323KB)

மேலும் பல
Inauguration of New PHC Buildings -03-07-2025

புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு -03-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்..(PDF 18KB)

மேலும் பல
Animal Husbandry Department – Vaccination Camp

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள், தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள், தொடங்கி வைத்தார்கள். (PDF 26KB)

மேலும் பல
Monday GDP – 30.06.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 30.06.2025 அன்று நடைபெற்றது (PDF 62KB)

மேலும் பல
District Collector inaugurated World Blood Donor Day Awarness Rally – 26-06-2025

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தேசிய தன்னார்வ குருதி கொடையாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தேசிய தன்னார்வ குருதி கொடையாளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 24KB)

மேலும் பல
Agriculture GDP – 26.06.2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 26.06.2025 அன்று நடைபெற்றது ( PDF 219KB)

மேலும் பல
Inauguration of Awareness Rally against Drug Use and Human Trafficking

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு -26-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கம் (PDF 28KB)

மேலும் பல
District Collector’s inspection on Activities of Ulavar Santhai – 25.06.2025

உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 26.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025

உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 26.06.2025 (PDF 199KB)

மேலும் பல
A special GDP for transgender was held under the chairmanship of District Collector

திருநங்கையர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

திருநங்கையர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது (PDF 26KB)  

மேலும் பல
District Collector’s Field Inspection – 24-06-2025

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 24.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு – 24.06.2025  (PDF 18KB)

மேலும் பல
Electronic Voting Machine Ware House Collector Inspection

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு -24-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சியர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்(PDF 22KB)

மேலும் பல
Monday GDP – 23.06.2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 65KB)  

மேலும் பல
A meeting with representatives of political parties and organizations.

வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025

வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 120KB)  

மேலும் பல
Animal Husbandry Health and Awareness Camp-20.06.2025

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்கள். (PDF 204KB)

மேலும் பல
Higher Education special Grievance Day Petition

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும்; சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும்; சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 388KB )  

மேலும் பல