மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 23.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 65KB)
மேலும் பலவாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 120KB)
மேலும் பலகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்கள். (PDF 204KB)
மேலும் பலமாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும்; சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும்; சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 388KB )
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 18.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தரங்கம்பாடி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 18.06.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 88KB)(PDF 343KB)
மேலும் பலமயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நவீன சுயசேவைப்பிரிவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2025மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நவீன சுயசேவைப்பிரிவினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 195KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்கள்.17-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்கள்.17-06-2025 (PDF 205KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 16.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 233KB)
மேலும் பல“நிறைந்தது மனம்” – 13-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025“நிறைந்தது மனம்” மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா பித்தளை சலவைப்பெட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி பயனாளியிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார்கள். (PDF 395KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – 13.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025தரங்கம்பாடி தாலுக்கா, காலகஸ்தினாபுரம் கிராமத்தில் 13.06.2025 அன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் (PDF 36KB)
மேலும் பலமாண்புமிகு அமைச்சர்கள் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025In mayiladuthurai district, the Honorable Minister of higher Education and the Honourable Minister for Backward Classes Welfare inaugurated the Makkaludan Muthalvar Third Phase Special Camp (PDF 34KB)
மேலும் பலமயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்அவர்களும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் கட்டுவதற்கு மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்அவர்களும் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்(PDF 34KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்- 11-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2025மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள். […]
மேலும் பலமாண்புமிகு முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது நூலகத்தை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இ.ஆ.ப அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். (PDF 19KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 09.06.2025 அன்று நடைபெற்றது..(PDF 46KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 06-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 06/06/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 06-06-2025 (PDF 27KB)
மேலும் பலஉலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தூய்மை இயக்கம் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 05/06/2025மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தூய்மை இயக்கம் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு..(PDF 200KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 04-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2025மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆய்வு – 04-06-2025 (PDF 200KB)
மேலும் பலமாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/06/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 02.06.2025 அன்று நடைபெற்றது.(PDF 48KB)
மேலும் பல