| 26-03-2026 |
வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். |
Download |
| 26-03-2026 |
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள். |
Download |
| 24-03-2026 |
வாக்குப்பதிவு அலுவலர்கள் முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தேர்வு செய்தல் |
Download |
| 23-03-2026 |
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது |
Download |
| 22-03-2026 |
சோதனைசாவடியில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாகன சோதனை நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு 22.03.2026 |
Download |
| 21-03-2026 |
தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் ஊடக கண்காணிப்பு மையம்,கட்டுபாட்டு அறை ஆய்வு |
Download |
| 20-03-2026 |
வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். |
Download |
| 18-03-2026 |
வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள் |
Download |
| 18-03-2026 |
வாக்கு எண்ணும் மையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூட்டாய்வு மேற்கொண்டார்கள் |
Download |
| 18-03-2026 |
மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பித்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வழங்கினார்கள். |
Download |
| 17-03-2026 |
தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு |
Download |