ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் (தொகுப்பூதியத்தில்) நிரப்பப்பட உள்ளது

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கொண்டல், அரசு ஆதிதிராவிடர் நல மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் த்திற்கு, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நிரப்பப்பட உள்ளது. எனவே தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்வதற்கு 28.10.2026 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

26/10/2026 28/10/2026 பார்க்க (17 KB)
வேலை வாய்ப்பு – மயிலாடுதுறை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்

மயிலாடுதுறை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பணி செய்யும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

22/10/2026 27/10/2026 பார்க்க (419 KB)