• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மாவட்ட மகளிர் அதிகாரம் மையம்(DHEW) மாவட்ட மகளிர் அதிகார மையம் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம்(DHEW) மாவட்ட மகளிர் அதிகார மையம் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

08/08/2025 22/08/2025 பார்க்க (197 KB) Application form (377 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – வேலைவாய்ப்பு (தற்காலிகம் )

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில்,பாதுகாப்பு அலுவலர்  (நிறுவனம் சாரா) 2 பணியிடம்

மற்றும்  சிறப்பு  சிறார் காவலர்  பிரிவில்  சமூக பணியாளர் பணியிடம் 2 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு  1 பணியிடம்

01/08/2025 15/08/2025 பார்க்க (37 KB) Application Format Protection Officer & SJPU Social Worker (353 KB) Application Format Out reach Worker Post (538 KB)
பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில்; காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் தமிழ் 1, பணியிடத்திற்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நிரப்பப்பட உள்ளது.

05/08/2025 07/08/2025 பார்க்க (223 KB)
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை-07.07.2025

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிக்கை-07.07.2025

07/07/2025 05/08/2025 பார்க்க (1 MB) Tharangambadi (876 KB) Kutthalam Taluk (1 MB) Mayiladuthurai Taluk (894 KB) Sirkali taluk (991 KB)
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08/07/2025 21/07/2025 பார்க்க (404 KB) அறிவிப்புகள் (516 KB)
வேலைவாய்ப்பு – மைய நிர்வாகி மற்றும் முதுநிலை ஆலோசகர் பணி

மைய நிர்வாகி மற்றும்  முதுநிலை ஆலோசகர்  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி : 25.06.2025 மாலை 5.45 மணி

16/06/2025 25/06/2025 பார்க்க (169 KB) அறிவிப்பு (1 MB)
பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. 15/04/2025 29/04/2025 பார்க்க (134 KB)
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு: ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் திருச்சிராப்பள்ளி

அக்னிபத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான அக்னிவீர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணமாகாத ஆண்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கிறது.

12/03/2025 10/04/2025 பார்க்க (2 MB)
புறத்தொடர்பு பணியிடம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியிடம்

12/02/2025 21/02/2025 பார்க்க (538 KB) அறிவிப்புகள் (125 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – வேலைவாய்ப்பு (தற்காலிகம் )

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில்,பாதுகாப்பு அலுவலர்  (நிறுவனம் சாரா) 1 பணியிடம்

மற்றும்  சிறப்பு  சிறார் காவலர்  பிரிவில்  சமூக பணியாளர் பணியிடம் 2 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

25/01/2025 05/02/2025 பார்க்க (987 KB)
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் இளம் வல்லுநர்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் இளம் வல்லுநர்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

23/01/2025 29/01/2025 பார்க்க (809 KB)
வானிலை முன்னெச்சாிக்கை வழங்குவதற்கான கைப்பேசி செயலி 01/10/2024 31/12/2024 பார்க்க (204 KB)
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் காலியாக உள்ள NHM ஒப்பந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

18/12/2024 30/12/2024 பார்க்க (772 KB) District Health Society Application Form (430 KB) திருத்திமைக்கப்பட்ட காலிபணியிடம் (1 MB)
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கனிணி இயக்குபவர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கனிணி இயக்குபவர் பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்

மயிலாடுதுறை

கடைசி நாள் : 20.12.2024

12/12/2024 20/12/2024 பார்க்க (734 KB)
தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்(முற்றிலும் தற்காலிகமானது) பதவி – தொழிழ்நுட்ப உதவியாளர்

தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் – மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்(முற்றிலும் தற்காலிகமானது) பதவி – தொழிழ்நுட்ப உதவியாளர்

09/09/2024 13/09/2024 பார்க்க (394 KB) APPLICATION FORM (365 KB)
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளன விண்ணப்பிக்க கடைசி தேதி 18/08/2023

கடைசி தேதி 31/10/2023

12/10/2023 31/10/2023 பார்க்க (33 KB) press (426 KB)
மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் – அரசு மருத்துவமனைகள்,அரசுஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற அரசுஆரம்ப சுகாதார நிலையம் ஒப்பந்த பணியாளர் – தற்காலிக பணி

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் – அரசு மருத்துவமனைகள்,அரசுஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற அரசுஆரம்ப சுகாதார நிலையம் ஒப்பந்த பணியாளர் – தற்காலிக பணி

1.உடலியக்க மருத்துவர் – 2 பதவி
2.நுண்ணுயிரியலாளர் – 1 பதவி
3.ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் – 1 பதவி
4.ஆய்வக உதவியாளர் – 1 பதவி

05/07/2023 15/07/2023 பார்க்க (329 KB) application (377 KB)
மாவட்ட தர ஆலோசகர் பதவி

மாவட்ட தர ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

18/05/2023 01/06/2023 பார்க்க (408 KB) அறிவிப்புகள் (285 KB)
திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் பணி

திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன்

18/05/2023 01/06/2023 பார்க்க (285 KB) Programme Administrative Asst application (412 KB)
மயிலாடுதுறை மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை

12/04/2023 12/05/2023 பார்க்க (2 MB) Form (590 KB)