• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது 08/08/2025 15/08/2025 பார்க்க (275 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.08.2025 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

11/08/2025 14/08/2025 பார்க்க (53 KB)
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் 07/08/2025 31/08/2025 பார்க்க (41 KB)
காரீப் பருவம் குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாக ஜூலை 31 -ந்தேதி அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது.

2025 – காரீப் பருவம் குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாக ஜூலை 31 -ந்தேதி அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது.

06/08/2025 14/08/2025 பார்க்க (27 KB)
“அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டம்

இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதாந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்” நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்

30/07/2025 31/12/2025 பார்க்க (201 KB)
தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 26.07.2024 26/07/2025 25/08/2025 பார்க்க (232 KB)
TNPSC GROUP – II & IIA பணிக்காலியிடங்களுக்கான முதன்மைத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 21.07.2025 முதல் ஆரம்பம். 21/07/2025 28/09/2025 பார்க்க (214 KB)
2025-2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைப்பேசி எண். 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  மேற்படி விளையாட்டுப் போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள  https://sdat.tn.gov.in / https://cmtrophy.sdat.in  

22/08/2025 12/09/2025 பார்க்க (167 KB)
“உங்களுடன் ஸ்டாலின்” – மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

“உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்ட முகாம்கள் துவக்கப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

15/07/2025 15/10/2025 பார்க்க (276 KB)
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – செய்தி வெளியீடு 10/07/2025 30/09/2025 பார்க்க (100 KB)
ஆவணகம்