Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
பிற்படுத்தப்பட்டோர்,மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி பயில விண்ணப்பம் செய்யலாம்

பிற்படுத்தப்பட்டோர்,மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி பயில விண்ணப்பம் செய்யலாம்

05/07/2022 15/07/2022 பார்க்க (28 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.07.2022 அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

08/07/2022 15/07/2022 பார்க்க (18 KB)
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி

பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி.
இடம் : குருஞானசம்பந்தர் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை.
நேரம் : 10 மணி

05/07/2022 05/07/2022 பார்க்க (32 KB)
PMEGP திட்டங்களின் கடன் உதவி

மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக PMEGP திட்டங்களின் கடன் உதவியை பயன் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்

26/05/2022 30/06/2022 பார்க்க (44 KB)
தனியார் துறை மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான பதிவு.

தனியார் துறை மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான பதிவு.

01/06/2022 30/06/2022 பார்க்க (367 KB)
ஓய்வுதிதாரர்களுக்கு குறைதீர் கூட்டம்

ஓய்வுதிதாரர்களுக்கு குறைதீர் கூட்டம் வரும் 30/06/2022 அன்று நடைபெறவுள்ளது.

06/06/2022 30/06/2022 பார்க்க (537 KB)
ஜூன் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.06.2022 தேதிக்கு மாற்றம்

ஜூன் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.06.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

21/06/2022 28/06/2022 பார்க்க (23 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது

தொடர்புக்கு,
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
மயிலாடுதுறை

07/06/2022 26/06/2022 பார்க்க (28 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.06.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.06.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

15/06/2022 24/06/2022 பார்க்க (18 KB)
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – சிறப்பு முகாம்

09/05/2022 08/06/2022 பார்க்க (24 KB)
03.06.2022 அன்று கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

இடம் : தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

03/06/2022 03/06/2022 பார்க்க (25 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.05.2022 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்.

27/04/2022 31/05/2022 பார்க்க (54 KB)
மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதியின்றி ஒத்திவைக்கப்படுகிறது.

நிர்வாக காரணங்களை முன்னிட்டு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தேதியின்றி ஒத்திவைக்கப்படுகிறது.

09/05/2022 31/05/2022 பார்க்க (17 KB)
NEEDS மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

13/05/2022 31/05/2022 பார்க்க (46 KB)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது

23/03/2022 31/05/2022 பார்க்க (30 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டும் மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம், 13-05-2022, 20-05-2022 மற்றும் 27-05-2022

10/05/2022 27/05/2022 பார்க்க (35 KB)
விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் -27-05-2022

விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் -27-05-2022 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது

23/05/2022 27/05/2022 பார்க்க (17 KB)
மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யப்பட உள்ளது

அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை (பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத) 25-05-2022 மற்றும் 26-05-2022 ஆகிய நாட்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது

10/05/2022 26/05/2022 பார்க்க (21 KB)
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம்

பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 14.05.2022 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM).

தரங்கம்பாடி வட்டம் – கிளியனூர்
மயிலாடுதுறை வட்டம் – பூதங்குடி
சீர்காழி வட்டம் – ஓதவந்தான்குடி
குத்தாலம் வட்டம் – வில்லியநல்லூர்

11/05/2022 14/05/2022 பார்க்க (27 KB)
மீனவர் குறைதீர்க்கும் நாள் செய்தி 02/05/2022 11/05/2022 பார்க்க (17 KB)