அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
1) விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை 2) இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 3) ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை 4) கல்வி உதவித்தொகை 5) திருமண உதவித்தொகை 6) மகப்பேறு உதவித்தொகை 7) மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் 8) முதியோர் ஓய்வூதியம்.
மேற்படி, நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள் 2) 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள் 3)அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில்இ நிலமற்ற விவசாய கூலி;இ உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.
மேற்படி, நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல்இ நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி கீழ்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். றறற.னnஉறடி.வn.பழஎ.in மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு விவரம் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்;.

22/05/2026 31/05/2026 பார்க்க (354 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகச் செய்திகள் 25/05/2026 31/05/2026 பார்க்க (27 KB)
கனிமம் மற்றும் சுரங்கத்துறை செய்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் கண்மாயிலுள்ள களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை கட்டணமின்றி எடுத்துச் செல்ல மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

25/05/2026 31/05/2026 பார்க்க (393 KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பணி வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு (ர்டுழு) ஆகஸ்ட் 1 முதல் 30 வரை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஜூலை 17 முதல் 31 வரை பொதுமக்களால் சுய கணக்கெடுப்பு பதிவு செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

22/05/2026 31/05/2026 பார்க்க (19 KB)
இசைப்பள்ளி சேர்க்கை – 2026 29/05/2026 31/05/2026 பார்க்க (19 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29-05-2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில்; மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.05.2026 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

22/05/2026 29/05/2026 பார்க்க (23 KB)
1435 ஆம் பசலி ஆண்டிற்கான (2025–2026) ஜமாபந்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 21.05.2026 முதல் 29.05.2026 வரை நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களிலும் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 21.05.2026, 22.05.2026, 26.05.2026, 27.05.2026 மற்றும்; 29.05.2026 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. வருவாய் தீர்வாயம் நடத்திட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

18/05/2026 29/05/2026 பார்க்க (17 KB)
மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2026 நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மே-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.05.2026 அன்று காலை 10.00 மு.ப மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

25/05/2026 27/05/2026 பார்க்க (16 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 22.05.2026

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப், மயிலாடுதுறை ஆகியவை இணைந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் எதிர்வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை முற்றிலும் இலவசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

19/05/2026 22/05/2026 பார்க்க (30 KB)
தேர்தல் நடத்தைவிதிகள் காரணமாக மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. 17/03/2026 06/05/2026 பார்க்க (239 KB)
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 21/04/2026 04/05/2026 பார்க்க (102 KB)
ஒழுங்குமுறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

ஒழுங்குமுறையை முற்றிலும் ஒழிப்பதற்காக மயிலாடுதுறை ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது

18/03/2026 31/03/2026 பார்க்க (428 KB)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (நுஏஆ) மற்றும் வாக்காளர் வாக்குச்சீட்டு இயந்திரங்களின் முதல் கட்ட தற்செயல் தெரிவு முறை நடைபெறுதல். 21/03/2026 31/03/2026 பார்க்க (361 KB)
அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் 31.03.2026 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி நாள் அன்று முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுகூடங்கள் அனைத்தையும் 31.03.2026 (செவ்வாய்) மகாவீர் ஜெயந்தி நாள் அன்று முழுவதுமாக மூடவும், மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது

28/03/2026 31/03/2026 பார்க்க (182 KB)