அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி | மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டுத்தோறும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 28.09.2025 அன்று காலை 6.00 மணி அளவில் நடைபெறவுள்ளது |
25/09/2025 | 30/09/2025 | பார்க்க (211 KB) |
| இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் | இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ( National Scholarship Portal ) விண்ணப்பிக்கலாம். |
01/09/2025 | 30/09/2025 | பார்க்க (227 KB) |
| மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கு எதிர்வரும் 27.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. | தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவால், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் முன்னிட்டு, 2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கு எதிர்வரும் 27.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. |
25/09/2025 | 29/09/2025 | பார்க்க (220 KB) |
| TNPSC GROUP – II & IIA பணிக்காலியிடங்களுக்கான முதன்மைத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு 21.07.2025 முதல் ஆரம்பம். | 21/07/2025 | 28/09/2025 | பார்க்க (214 KB) | |
| 2025-2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் | மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைப்பேசி எண். 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேற்படி விளையாட்டுப் போட்டிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள https://sdat.tn.gov.in / https://cmtrophy.sdat.in |
22/08/2025 | 12/09/2025 | பார்க்க (167 KB) |
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 12-09-2025 | மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப், மயிலாடுதுறை ஆகியவை இணைந்து மயிலாடுதுறை கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் 12.09.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது |
02/09/2025 | 12/09/2025 | பார்க்க (28 KB) |
| சிறப்பு கல்விக்கடன் முகாம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற (03.09.2025) அன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள் சார்பில் “சிறப்பு கல்விக்கடன் முகாம்” நமது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் ( GDP HALL ) வருகிற செப்டம்பர் 3-ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை நடைபெறவுள்ளது. |
01/09/2025 | 03/09/2025 | பார்க்க (218 KB) |
| விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார் | 07/08/2025 | 31/08/2025 | பார்க்க (41 KB) | |
| அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை பத்திரிக்கை செய்தி | மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் கல்வியாண்டில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற்பிரிவு படிப்பு சேர்க்கைக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் |
13/08/2025 | 31/08/2025 | பார்க்க (31 KB) |
| விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26-08-2025 | மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 26.08.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். |
21/08/2025 | 26/08/2025 | பார்க்க (191 KB) |
| தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – 26.07.2024 | 26/07/2025 | 25/08/2025 | பார்க்க (232 KB) | |
| 15.08.2025 சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது | 08/08/2025 | 15/08/2025 | பார்க்க (275 KB) | |
| முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் | சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.08.2025 வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். |
11/08/2025 | 14/08/2025 | பார்க்க (53 KB) |
| ”மாபெரும் தமிழ் கனவு” 14.08.2025 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. | மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”மாபெரும் தமிழ் கனவு” 14.08.2025 வியாழக்கிழமை அன்று நடைபெற உள்ளது. |
13/08/2025 | 14/08/2025 | பார்க்க (336 KB) |
| காரீப் பருவம் குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாக ஜூலை 31 -ந்தேதி அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது. | 2025 – காரீப் பருவம் குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாக ஜூலை 31 -ந்தேதி அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது. |
06/08/2025 | 14/08/2025 | பார்க்க (27 KB) |
| மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு | 28/07/2025 | 31/07/2025 | பார்க்க (26 KB) | |
| உள்ளாட்சி நியமன பதவி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் | 23/07/2025 | 31/07/2025 | பார்க்க (109 KB) | |
| வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விண்ணப்பிக்கலாம். | 22/07/2025 | 31/07/2025 | பார்க்க (212 KB) | |
| நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை வழங்கப்படவுள்ளது | 03/07/2025 | 31/07/2025 | பார்க்க (404 KB) | |
| “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் | இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025 முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். |
07/07/2025 | 31/07/2025 | பார்க்க (259 KB) |