Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30-07-2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.07.2025 அன்று காலை 10.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

23/07/2025 30/07/2025 பார்க்க (202 KB)
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 26-07-2025

தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரியில் 26.07.2025 சனிக்;கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

26/07/2025 26/07/2025 பார்க்க (202 KB)
”சமூக நல்லிணக்க ஊராட்சி விருது”

மயிலாடுதுறை மாவட்டத்தில், “சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள்” வழங்கப்படும். மேற்கண்ட பரிசுத் தொகை அரசு வழிமுறைகளில் தெரிவித்துள்ள உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்கத் தரவுகளின் அடிப்படையில் இந்த ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும். மேற்கண்ட விவரப்படி சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

05/07/2025 10/07/2025 பார்க்க (220 KB)
மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen App)

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி (Senior Citizen App)

23/06/2025 30/06/2025 பார்க்க (236 KB)
நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் திட்டம் 26/06/2025 30/06/2025 பார்க்க (367 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26-06-2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 26.06.2025 அன்று காலை 10.15  மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

23/06/2025 26/06/2025 பார்க்க (202 KB)
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி /உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்புதல். 20/06/2025 23/06/2025 பார்க்க (223 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 20.06.2025 17/06/2025 20/06/2025 பார்க்க (28 KB)
“உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், தரங்கம்பாடி வட்டத்தில் 18.06.2025 அன்று நடைபெற உள்ளது.

“உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், தரங்கம்பாடி வட்டத்தில் 18.06.2025 அன்று நடைபெற உள்ளது.

16/06/2025 19/06/2025 பார்க்க (266 KB)
மக்களுடன் முதல்வர் திட்டம் – மூன்றாம் கட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம் – மூன்றாம் கட்ட நிகழ்ச்சியாக சீர்காழி மற்றும் செம்பனார்கோயில் வட்டாரத்தில் 12.06.2025 மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படவுள்ளது

10/06/2025 12/06/2025 பார்க்க (94 KB)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மயிலாடுதுறை  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 

https://tnvelaivaaippu.gov.in/download.html

04/04/2025 31/05/2025 பார்க்க (144 KB)
விலை ஆதரவு திட்டத்தின் கீழ் உளுந்து நேரடி கொள்முதல் 02/05/2025 31/05/2025 பார்க்க (31 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 30-05-2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 29.05.2025 அன்று காலை 10.15  மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற இருந்த 2025 மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 30.05.2025-ஆம்  தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

26/05/2025 30/05/2025 பார்க்க (24 KB)
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்“ திட்ட முகாம், குத்தாலம்  வட்டத்தில் 21.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் 22.05.2025 காலை 9.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது

07/05/2025 22/05/2025 பார்க்க (370 KB)
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 16-05-2025 அன்று நடைபெறவுள்ளது

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்ட அரங்கில் 16.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது

17/04/2025 16/05/2025 பார்க்க (27 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் வருகிற 07.05.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கூட்டரங்கில் நடைபெறுகிறது.

01/05/2025 07/05/2025 பார்க்க (192 KB)
மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் (2024-2025)

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 2024-25 ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு தகுதியான குழுக்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

17/04/2025 02/05/2025 பார்க்க (200 KB)
மஞ்சப்பை விருது 2024-2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மஞ்சப்பை விருது 2024-2025 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

20/02/2025 01/05/2025 பார்க்க (2 MB) Application (3 MB)
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் 01.05.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது 28/04/2025 01/05/2025 பார்க்க (25 KB)
பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. 15/04/2025 29/04/2025 பார்க்க (134 KB)