அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2026-27 ஆம் ஆண்டிற்கு மருத்துவ படிப்பிற்கான சார்ந்தோர் சான்று வழங்கப்படவுள்ளது | 06/07/2026 | 31/07/2026 | பார்க்க (191 KB) | |
| திறன் மேம்பாடு பயிற்சியில் கலந்துகொள்ள சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடத்தப்படவுள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் கலந்துகொள்ள சிறுபான்மையினர் இனத்தை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் |
08/07/2026 | 31/07/2026 | பார்க்க (264 KB) |
| மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது | 08/07/2026 | 31/07/2026 | பார்க்க (46 KB) | |
| நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது | பட்டியல் மற்றும் பழங்குடியினர் இன மக்களை தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு |
16/07/2026 | 31/07/2026 | பார்க்க (185 KB) |
| ஜீவன் ரக் பதக் விருது – 2026 | மத்திய உள்துறை அமைச்சகத்தால் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்சாரம் தாக்கி இறத்தல், நிலச்சரிவுகள், விலங்குத் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் நடைபெறும் மீட்புப் பணிகள் போன்ற சம்பவங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதில் வெளிப்படும் மனிதநேயமிக்க நற்செயல்களுக்காக, ஜீவன் ரக் பதக் விருது 2026 வழங்கப்பட உள்ளதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் 31.07.2026க்குள் விண்ணப்பிக்கலாம். |
25/07/2026 | 31/07/2026 | பார்க்க (20 KB) |
| 30.07.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | மயிலாடுதுறை மாவட்டம் ஜீலை – 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.07.2026 அன்று காலை 10.00 மு.ப மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
27/07/2026 | 31/07/2026 | பார்க்க (340 KB) |
| 2027-ஆம் ஆண்டிற்கு பத்ம விருதுகள் வழங்குதல் | மயிலாடுதுறை மாவட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கு பத்ம விருதுகள் வழங்குதல் – சாதனை புரிந்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். |
25/07/2026 | 29/07/2026 | பார்க்க (25 KB) |
| , “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” | மயிலாடுதுறை வட்ட அளவில் எதிர்வரும் 15.07.2026 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 16.07.2026 வியாழக்கிழமை காலை 09.00 மணி வரை |
14/07/2026 | 16/07/2026 | பார்க்க (256 KB) |
| “ தமிழ்நாடு நாள் விழா“ | தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக ஆண்டுதோறும் சூலை 18-இல் “ தமிழ்நாடு நாள் விழா“ கொண்டாடுதலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 15.07.2026 புதன்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்டம் தியாகி .ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணிக்கு பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. |
13/07/2026 | 15/07/2026 | பார்க்க (157 KB) |
| முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2026 | 01/07/2026 | 13/07/2026 | பார்க்க (107 KB) | |
| தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 10.07.2026 | மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சுஜா சோயி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் 10.07.2026 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை முற்றிலும் இலவசம் |
06/07/2026 | 10/07/2026 | பார்க்க (61 KB) |
| மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | 11/05/2026 | 09/07/2026 | பார்க்க (66 KB) | |
| திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்கு பிரதம மந்திரி விவசாயிகள் காப்பீடு | திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்கு பிரதம மந்திரி விவசாயிகள் காப்பீடு |
08/07/2026 | 08/07/2026 | பார்க்க (193 KB) |
| “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” | “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. |
08/06/2026 | 06/07/2026 | பார்க்க (109 KB) |
| ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், | மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், கொண்டல், மாதானம், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் திருக்குளம்பியம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் காலியாக உள்ள 5 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (தமிழ் -1, ஆங்கிலம் -1, கணிதம் -1, அறிவியல் -1, சமூக அறிவியல் -1 ) மற்றும் கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் -1 காலிப்பணியிடம், காரைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம் பாடப்பிரிவில் -1 காலிப்பணியிடம், மாதானம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் முறையே -1 காலிப்பணியிடம் வீதம் மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆக மொத்த கூடுதல் 38 காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நிரப்பப்பட உள்ளது |
02/07/2026 | 06/07/2026 | பார்க்க (18 KB) |
| விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. | வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம பஞ்சாயத்துகளிலும் எதிர்வரும் ஜீன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விளைநிலம் காப்போம் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. |
01/06/2026 | 30/06/2026 | பார்க்க (18 KB) |
| உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் | விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2026, 5.45 PM |
01/06/2026 | 30/06/2026 | பார்க்க (263 KB) |
| ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு CAD, CAM and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. | தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) |
03/06/2026 | 30/06/2026 | பார்க்க (198 KB) |
| தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி | தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. |
05/06/2026 | 30/06/2026 | பார்க்க (201 KB) |
| எரிவாயு நுகர்வோர்களுக்கான பத்திகை செய்தி | பொதுமக்கள் மற்றும் எரிவாயு உருளை பயன்படுத்தும் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளையுடன் இணைக்கப்பட்டுள்ள இரப்பர் குழாய்களின் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதினால் தீவிபத்து ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு புதிய இரப்பர் குழாய்க்கான ரூ.195ஃ- செலுத்தி எரிவாயு முகவர்களிடம் புதிய இரப்பர் குழாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் |
01/06/2026 | 30/06/2026 | பார்க்க (178 KB) |