Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மஞ்சப்பை விருது 2023-24 க்கான விண்ணப்பம்

மஞ்சப்பை விருது 2023-24 க்கான விண்ணப்பம்

24/01/2024 01/05/2024 பார்க்க (1 MB) Manjappai Award 2023 application (240 KB)
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2023 24/01/2024 15/04/2024 பார்க்க (95 KB) விண்ணப்பம் (4 MB)
பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு “அவ்வையார் விருது” வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஒருவருக்கு “அவ்வையார் விருது” வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/11/2023 21/11/2023 பார்க்க (201 KB)
மயிலாடுதுறை மாவட்டம் – குத்தகை 25/07/2023 31/07/2023 பார்க்க (2 MB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –21.07.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –21.07.2023

14/07/2023 21/07/2023 பார்க்க (340 KB)
நிலஎடுப்பு – கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணைக்கள் கூடிய வெள்ள தடுப்பு அணைக்கட்டு திட்டம்

நிலஎடுப்பு – மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை வட்டம் திருசிற்றப்பலம் கிராமம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணைக்கள் கூடிய வெள்ள தடுப்பு அணைக்கட்டு திட்டத்திற்க்கு நில எடுப்பு செய்தல் பிரிவு 19(1) கீழான விளம்புகை செய்தல்

12/06/2022 30/06/2023 பார்க்க (947 KB)
மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 07/06/2023 30/06/2023 பார்க்க (68 KB)
இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் 19/06/2023 24/06/2023 பார்க்க (19 KB)
சிறந்த சமூக சேவகர் (ம ) சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம்

பெண்கள் நலனுக்காக சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் (ம ) சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

25/05/2023 10/06/2023 பார்க்க (124 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.06.2023 அன்று நடைபெற உள்ளது.

மதியம் 3 மணி

26/05/2023 07/06/2023 பார்க்க (18 KB)
நான் முதல்வன் போட்டித் தேர்வுகளின் கீழ் TNSDC செங்குத்து ஒருங்கிணைந்த SSC/BANK/RRB பயிற்சி,

மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்த 100 விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

31/05/2023 06/06/2023 பார்க்க (3 MB)
மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2023 24/05/2023 01/06/2023 பார்க்க (155 KB)
கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு காரணமாகவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

28/04/2023 31/05/2023 பார்க்க (242 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –26.05.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –26.05.2023

16/05/2023 26/05/2023 பார்க்க (46 KB)
19.05.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மயிலாடுதுறை
நேரம் : காலை 11 மணி.

10/05/2023 19/05/2023 பார்க்க (194 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 19.05.2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 19.05.2023 அன்று நடைபெறுகின்றது.
இடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணல்மேடு
தொடர்புக்கு 04364-299790

11/05/2023 19/05/2023 பார்க்க (102 KB)
மஞ்சப்பை விருது 2022-23 க்கான விண்ணப்பம்

மஞ்சப்பை விருது 2022-23 க்கான விண்ணப்பம்

17/03/2023 01/05/2023 பார்க்க (382 KB) விண்ணப்பம் (801 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 29.04.2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 29.04.2023 அன்று நடைபெறுகின்றது.

21/04/2023 29/04/2023 பார்க்க (103 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –28.04.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –28.04.2023

21/04/2023 28/04/2023 பார்க்க (335 KB)
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022.

17/03/2023 15/04/2023 பார்க்க (323 KB)