Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 10.07.2026

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் சுஜா சோயி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து எதிர்வரும் 10.07.2026 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு தொடங்கி 3 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை முற்றிலும் இலவசம்

06/07/2026 10/07/2026 பார்க்க (61 KB)
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 11/05/2026 09/07/2026 பார்க்க (66 KB)
 திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்கு பிரதம மந்திரி விவசாயிகள் காப்பீடு

 திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டு குறுவை பருவ நெல் பயிருக்கு பிரதம மந்திரி விவசாயிகள் காப்பீடு

08/07/2026 08/07/2026 பார்க்க (193 KB)
“முதலமைச்சர் மாநில இளைஞர் விருது”

“முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

08/06/2026 06/07/2026 பார்க்க (109 KB)
ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்,

மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 28 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், கொண்டல், மாதானம், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மற்றும் திருக்குளம்பியம் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் காலியாக உள்ள 5 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (தமிழ் -1, ஆங்கிலம் -1, கணிதம் -1, அறிவியல் -1, சமூக அறிவியல் -1 ) மற்றும் கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடப்பிரிவில் -1 காலிப்பணியிடம், காரைமேடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பொருளாதாரம் பாடப்பிரிவில் -1 காலிப்பணியிடம், மாதானம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் முறையே -1 காலிப்பணியிடம் வீதம் மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 5 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஆக மொத்த கூடுதல் 38 காலிப் பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நிரப்பப்பட உள்ளது

02/07/2026 06/07/2026 பார்க்க (18 KB)
கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் உரிமையாளர்கள் தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டத்தின் மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

09/06/2026 30/06/2026 பார்க்க (19 KB)
பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கான செய்தி

பருத்தி ஏல விபரங்களுக்கு செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்;  அலைபேசி எண் – 9585721284, மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் – 8012224723 குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண்  – 8220869684, சீர்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்; அலைபேசி எண் – 9994392479 

15/06/2026 30/06/2026 பார்க்க (96 KB)
தாட்கோ மூலமாக இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது

(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது

20/06/2026 30/06/2026 பார்க்க (194 KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு CAD, CAM and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு Computer-Aided Design (CAD), Computer-Aided Manufacturing (CAM) and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

03/06/2026 30/06/2026 பார்க்க (198 KB)
தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

05/06/2026 30/06/2026 பார்க்க (201 KB)
அரசு வழக்கறிஞர் பணி நியமன அறிவிப்பு 01/06/2026 30/06/2026 பார்க்க (1,020 KB)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி 16/06/2026 30/06/2026 பார்க்க (378 KB)
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை விவசாய தொழில்முனைவோர் கடன்பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை விவசாய தொழில்முனைவோர் கடன்பெற விவசாய குழுக்கள் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடப்பு 2026-27-ஆம் ஆண்டிற்கு ரூ.20 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

09/06/2026 30/06/2026 பார்க்க (25 KB)
எரிவாயு நுகர்வோர்களுக்கான பத்திகை செய்தி

பொதுமக்கள் மற்றும் எரிவாயு உருளை பயன்படுத்தும் வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எரிவாயு உருளையுடன் இணைக்கப்பட்டுள்ள இரப்பர் குழாய்களின் காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துவதினால் தீவிபத்து ஏற்படும் அசாதாரண சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு புதிய இரப்பர் குழாய்க்கான ரூ.195ஃ- செலுத்தி எரிவாயு முகவர்களிடம் புதிய இரப்பர் குழாயை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்

01/06/2026 30/06/2026 பார்க்க (178 KB)
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம பஞ்சாயத்துகளிலும் எதிர்வரும் ஜீன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விளைநிலம் காப்போம் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

01/06/2026 30/06/2026 பார்க்க (18 KB)
உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2026, 5.45 PM

01/06/2026 30/06/2026 பார்க்க (263 KB)
போலியோ சொட்டு மருந்து முகாம்; 28.06.2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்; 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

25/06/2026 28/06/2026 பார்க்க (99 KB)
முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.25-06-2026

முன்னாள் படைவீரர் / அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம். 25-06-2026

17/06/2026 25/06/2026 பார்க்க (252 KB)
25.06.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.06.2026 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

20/06/2026 25/06/2026 பார்க்க (17 KB)
குடும்ப அட்டைதாரர்களும் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தற்போது வரை கைவிரல்ரேகையை பதிவு செய்யாதவர்கள் 20.06.2026-க்குள் தங்களது நியாயவிலைக் கடைகளுக்கு சென்று கைவிரல்ரேகையினை பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

15/06/2026 20/06/2026 பார்க்க (176 KB)