ஊடக வெளியீடுகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 21.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 21.09.2026 அன்று நடைபெற்றது.(PDF 21KB)
மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்று வரும் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.(PDF 206KB)
”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 16.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குத்தாலம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 16.09.2026 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார் (PDF 172KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 15-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 15-09-2026 (PDF 20KB)
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வருவாய்த்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் (PDF 397KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 10-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 10-09-2026 (PDF 20KB)
மக்கள் தொடர்பு முகாம் – 09-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருஇந்தளுர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (09.09.2026) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 27 பயனாளிகளுக்கு ரூ.4 இலட்சத்து 02 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். (PDF 351KB)
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். (PDF 268KB)
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தொடக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், பூம்புகார் சுற்றுலாத்துறை அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் கழிவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பயனுள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். (PDF 432KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 07.09.2026 அன்று நடைபெற்றது (PDF 28KB)
பூம்புகார் கடற்பகுதியில் தொல்லியல்துறை சார்பில், புதிய அகழ்வாராய்ச்சியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இன்று (06.09.2026) தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் கடற்பகுதியில் தொல்லியல்துறை சார்பில், புதிய அகழ்வாராய்ச்சியை மாண்புமிகு தொல்லியல்துறை, பள்ளிக் கல்வித்துறை, தமிழ்வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்அவர்கள் இன்று (06.09.2026) தொடங்கி வைத்தார்கள்.(PDF 128KB)
விநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விநாயக சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 33KB)
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கூறைநாடு பகுதியில் 2026-27ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (03.09.2026) ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 20KB)
மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் – 02-09-2026
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூத்த குடிமக்கள் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம் மூலம் மூத்த குடிமக்களின் நலன், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. . (PDF 22KB)
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 18KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 31.08.2026 அன்று நடைபெற்றது (PDF 28KB)
சீமைகருவேல மரங்களை முழுவதும் அகற்றுதல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது – 29-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026சீமைகருவேல மரங்களை முழுவதும் அகற்றுதல் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றது – 29-08-2026 (PDF 188KB)
மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 28-08-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2026மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 28-08-2026 (PDF 21KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.08.2026 அன்று நடைபெற்றது(PDF 290KB)
அங்கன்வாடி பணியாளர்களுக்கான கதை சொல்லும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான கதை சொல்லும் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள் (PDF 19KB)