Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
நான் முதல்வன் போட்டித் தேர்வுகளின் கீழ் TNSDC செங்குத்து ஒருங்கிணைந்த SSC/BANK/RRB பயிற்சி,

மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்த 100 விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாவது தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

31/05/2023 06/06/2023 பார்க்க (3 MB)
மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2023 24/05/2023 01/06/2023 பார்க்க (155 KB)
கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு காரணமாகவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கொரோனா பெருந்தொற்றுப் பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

28/04/2023 31/05/2023 பார்க்க (242 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –26.05.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –26.05.2023

16/05/2023 26/05/2023 பார்க்க (46 KB)
19.05.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மயிலாடுதுறை
நேரம் : காலை 11 மணி.

10/05/2023 19/05/2023 பார்க்க (194 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 19.05.2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 19.05.2023 அன்று நடைபெறுகின்றது.
இடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணல்மேடு
தொடர்புக்கு 04364-299790

11/05/2023 19/05/2023 பார்க்க (102 KB)
மஞ்சப்பை விருது 2022-23 க்கான விண்ணப்பம்

மஞ்சப்பை விருது 2022-23 க்கான விண்ணப்பம்

17/03/2023 01/05/2023 பார்க்க (382 KB) விண்ணப்பம் (801 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 29.04.2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 29.04.2023 அன்று நடைபெறுகின்றது.

21/04/2023 29/04/2023 பார்க்க (103 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –28.04.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –28.04.2023

21/04/2023 28/04/2023 பார்க்க (335 KB)
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது – 2022.

17/03/2023 15/04/2023 பார்க்க (323 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –29.03.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.03.2023 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

16/03/2023 29/03/2023 பார்க்க (270 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –24.02.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.02.2023 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

17/02/2023 24/02/2023 பார்க்க (97 KB)
வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.02.2023 நடைபெறும்

வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.02.2023 நடைபெறும்

20/02/2023 24/02/2023 பார்க்க (808 KB)
24.02.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இடம் : கோட்டாட்சியர் அலுவலகம், சீர்காழி.
நேரம் : காலை 11 மணி.

24/02/2023 24/02/2023 பார்க்க (197 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 31.01.2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 31.01.2023 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

31/01/2023 31/01/2023 பார்க்க (193 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.01.2023 அன்று நடைபெற உள்ளது.

23/01/2023 27/01/2023 பார்க்க (93 KB)
2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும்.

26/01/2023 26/01/2023 பார்க்க (99 KB)
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஐந்து ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்க்கை

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஐந்து ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்க்கை

09/12/2022 10/01/2023 பார்க்க (5 MB)
பணியாளர் தேர்வுவாரியத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு

பணியாளர் தேர்வுவாரியத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள Group C, Lower Division Clerk / Junior Secretariat Assistant, and Data Entry Operators போன்ற 4,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

10/12/2022 04/01/2023 பார்க்க (230 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று நடைபெற உள்ளது

20/12/2022 29/12/2022 பார்க்க (270 KB)