Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று நடைபெற உள்ளது

20/12/2022 29/12/2022 பார்க்க (270 KB)
கபீர் புரஸ்கார் விருது – 2022

கபீர் புரஸ்கார் விருது – 2022 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07/12/2022 12/12/2022 பார்க்க (33 KB)
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானிய திட்டம் (PMFME Scheme)

உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானிய திட்டம் (PMFME Scheme)

10/12/2022 12/12/2022 பார்க்க (235 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022 க்கு 31.10.2022 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/09/2022 31/10/2022 பார்க்க (34 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

21/10/2022 27/10/2022 பார்க்க (17 KB)
02.10.2022 அன்று கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2022 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது

02/10/2022 02/10/2022 பார்க்க (38 KB)
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைப்பெறவுள்ளது 01/08/2022 30/09/2022 பார்க்க (27 KB)
டி.என்.பி.எஸ்.சி குரூப் I தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 02/09/2022 30/09/2022 பார்க்க (23 KB)
பேரிடர் விழிப்புணர்வு மாதம் கடைபிடித்தல்

13 சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தின விழிப்புணர்வு  ஊர்வலம் நடத்துதல்- பொதுமக்களிடம் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடத்துதல்

01/09/2022 30/09/2022 பார்க்க (1 MB)
ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் நாள் கூட்டம்

ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 27-09-2022 அன்று நடைபெற உள்ளது.

06/09/2022 27/09/2022 பார்க்க (21 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

14/09/2022 23/09/2022 பார்க்க (30 KB)
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெற 31.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெற 31.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

12/07/2022 31/08/2022 பார்க்க (55 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 12.08.2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 12.08.2022  மற்றும் 26-08-2022

10/08/2022 28/08/2022 பார்க்க (813 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று நடைபெற உள்ளது 23/08/2022 26/08/2022 பார்க்க (18 KB)
இந்திய அரசின் “ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள்””

இந்திய அரசின் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.

15/07/2022 08/08/2022 பார்க்க (43 KB)
2022 – 2023 ஆம் ஆண்டிற்கான அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு.

08/06/2022 31/07/2022 பார்க்க (34 KB)
TNSPORTS ஆடுகளம் செயலி

TNSPORTS ஆடுகளம் செயலி வாயிலாக விளையாட்டு வீரர்கள் விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்

10/05/2022 31/07/2022 பார்க்க (47 KB)
விவசாயிகள் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்க்கு விண்ணப்பிக்கலாம்

08/07/2022 31/07/2022 பார்க்க (23 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.07.2022 அன்று நடைபெற உள்ளது

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.07.2022 அன்று நடைபெற உள்ளது

22/07/2022 29/07/2022 பார்க்க (25 KB)
பிற்படுத்தப்பட்டோர்,மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி பயில விண்ணப்பம் செய்யலாம்

பிற்படுத்தப்பட்டோர்,மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் அரசு விடுதியில் தங்கி பயில விண்ணப்பம் செய்யலாம்

05/07/2022 15/07/2022 பார்க்க (28 KB)