அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் | முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.01.2023 அன்று நடைபெற உள்ளது. |
23/01/2023 | 27/01/2023 | பார்க்க (93 KB) |
2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும். | 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, 26.01.2023 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடைபெறும். |
26/01/2023 | 26/01/2023 | பார்க்க (99 KB) |
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஐந்து ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்க்கை | மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஐந்து ஈப்பு ஓட்டுநர் பணிக்கு ஆட்சேர்க்கை |
09/12/2022 | 10/01/2023 | பார்க்க (5 MB) |
பணியாளர் தேர்வுவாரியத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு | பணியாளர் தேர்வுவாரியத்தால் (SSC) அறிவிக்கப்பட்டுள்ள Group C, Lower Division Clerk / Junior Secretariat Assistant, and Data Entry Operators போன்ற 4,500-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு |
10/12/2022 | 04/01/2023 | பார்க்க (230 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.12.2022 அன்று நடைபெற உள்ளது |
20/12/2022 | 29/12/2022 | பார்க்க (270 KB) |
கபீர் புரஸ்கார் விருது – 2022 | கபீர் புரஸ்கார் விருது – 2022 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
07/12/2022 | 12/12/2022 | பார்க்க (33 KB) |
உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானிய திட்டம் (PMFME Scheme) | உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானிய திட்டம் (PMFME Scheme) |
10/12/2022 | 12/12/2022 | பார்க்க (235 KB) |
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022 | சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2022 க்கு 31.10.2022 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/09/2022 | 31/10/2022 | பார்க்க (34 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2022 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
21/10/2022 | 27/10/2022 | பார்க்க (17 KB) |
02.10.2022 அன்று கிராம சபைக் கூட்டம் | அனைத்து ஊராட்சிகளிலும் 02.10.2022 அன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது |
02/10/2022 | 02/10/2022 | பார்க்க (38 KB) |
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைப்பெறவுள்ளது | 01/08/2022 | 30/09/2022 | பார்க்க (27 KB) | |
டி.என்.பி.எஸ்.சி குரூப் I தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு | 02/09/2022 | 30/09/2022 | பார்க்க (23 KB) | |
பேரிடர் விழிப்புணர்வு மாதம் கடைபிடித்தல் | 13 சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல்- பொதுமக்களிடம் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி நடத்துதல் |
01/09/2022 | 30/09/2022 | பார்க்க (1 MB) |
ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் நாள் கூட்டம் | ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 27-09-2022 அன்று நடைபெற உள்ளது. |
06/09/2022 | 27/09/2022 | பார்க்க (21 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று நடைபெற உள்ளது | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2022 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
14/09/2022 | 23/09/2022 | பார்க்க (30 KB) |
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெற 31.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | மயிலாடுதுறை மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெற 31.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
12/07/2022 | 31/08/2022 | பார்க்க (55 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 12.08.2022 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 12.08.2022 மற்றும் 26-08-2022 |
10/08/2022 | 28/08/2022 | பார்க்க (813 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.08.2022 அன்று நடைபெற உள்ளது | 23/08/2022 | 26/08/2022 | பார்க்க (18 KB) | |
இந்திய அரசின் “ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள்”” | இந்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. |
15/07/2022 | 08/08/2022 | பார்க்க (43 KB) |
2022 – 2023 ஆம் ஆண்டிற்கான அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை | 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவிப்பு. |
08/06/2022 | 31/07/2022 | பார்க்க (34 KB) |