Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது 04/05/2022 06/05/2022 பார்க்க (26 KB)
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி

மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் 04-05-2022 அன்று  ராஜன் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

01/05/2022 04/05/2022 பார்க்க (29 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.04.2022 27/04/2022 29/04/2022 பார்க்க (17 KB)
இளைஞர்களுக்கான கலைபோட்டிகள் 16-04-2022

கலை பண்பாட்டுத் துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் 16-04-2022

12/04/2022 16/04/2022 பார்க்க (25 KB)
காந்தி அமைதி பரிசு விருது

காந்தி அமைதி பரிசு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கடுகிறது.

06/04/2022 11/04/2022 பார்க்க (30 KB)
வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்:08.04.2022

07/04/2022 08/04/2022 பார்க்க (32 KB)
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் 26/03/2022 31/03/2022 பார்க்க (31 KB)
PM கிசான் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 01/03/2022 31/03/2022 பார்க்க (30 KB)
சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் திட்டங்களில் விண்ணப்பிக்கலாம் 04/03/2022 31/03/2022 பார்க்க (38 KB)
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது  கடைசி தேதி: 31.03.2022

01/03/2022 31/03/2022 பார்க்க (24 KB)
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் 11/03/2022 31/03/2022 பார்க்க (28 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.03.2022

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

29/03/2022 29/03/2022 பார்க்க (26 KB)
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.03.2022 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

18/03/2022 22/03/2022 பார்க்க (19 KB)
விளையாட்டு விடுதி (ம) விளையாட்டுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறயுள்ளது 15/03/2022 22/03/2022 பார்க்க (35 KB)
திங்கள் தின குறைதீர்வு நாள்

திங்கள் தின குறைதீர்வு நாள், 21.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்வு கூட்டரங்கில் நடைபெறும்.

15/03/2022 21/03/2022 பார்க்க (26 KB)
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் 03/03/2022 15/03/2022 பார்க்க (31 KB)
சிறப்பு புதுப்பித்தல் சலுகை – மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

கடைசி நாள் : 01.03.2022

23/02/2022 01/03/2022 பார்க்க (27 KB)
போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் 27.02.2022,28-02-2022,01-03-2022 ஆகிய தேதியில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது-மாவட்ட தகவல்

27/02/2022 01/03/2022 பார்க்க (26 KB)
விவசாயிகள் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் பெற விண்ணப்பிக்கலாம் 29/01/2022 28/02/2022 பார்க்க (22 KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்லி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் 29/01/2022 10/02/2022 பார்க்க (36 KB)