அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
மீன்பிடி விசைப்படகுகளை ஆய்வு செய்யப்பட உள்ளது | அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளை (பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத) 25-05-2022 மற்றும் 26-05-2022 ஆகிய நாட்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது |
10/05/2022 | 26/05/2022 | பார்க்க (21 KB) |
பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் | பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் 14.05.2022 அன்று கீழ்காணும் கிராமங்களில் நடைபெறுகிறது(10AM – 1PM). தரங்கம்பாடி வட்டம் – கிளியனூர் |
11/05/2022 | 14/05/2022 | பார்க்க (27 KB) |
மீனவர் குறைதீர்க்கும் நாள் செய்தி | 02/05/2022 | 11/05/2022 | பார்க்க (17 KB) | |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 06.05.2022 | தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 06.05.2022 அன்று மயிலாடுதுறையில் கச்சேரி ரோட்டில் யூனின் கிளாப் வளாகத்தில் நடைபெறுகின்றது. |
04/05/2022 | 06/05/2022 | பார்க்க (38 KB) |
வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது | 04/05/2022 | 06/05/2022 | பார்க்க (26 KB) | |
மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி | மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் 04-05-2022 அன்று ராஜன் தோட்டம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. |
01/05/2022 | 04/05/2022 | பார்க்க (29 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.04.2022 | 27/04/2022 | 29/04/2022 | பார்க்க (17 KB) | |
இளைஞர்களுக்கான கலைபோட்டிகள் 16-04-2022 | கலை பண்பாட்டுத் துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் 16-04-2022 |
12/04/2022 | 16/04/2022 | பார்க்க (25 KB) |
காந்தி அமைதி பரிசு விருது | காந்தி அமைதி பரிசு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கடுகிறது. |
06/04/2022 | 11/04/2022 | பார்க்க (30 KB) |
வேலைவாய்ப்பு முகாம் | மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாள்:08.04.2022 |
07/04/2022 | 08/04/2022 | பார்க்க (32 KB) |
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் | 26/03/2022 | 31/03/2022 | பார்க்க (31 KB) | |
PM கிசான் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் | 01/03/2022 | 31/03/2022 | பார்க்க (30 KB) | |
சிறுபான்மையினர் தொழில் தொடங்க கடன் திட்டங்களில் விண்ணப்பிக்கலாம் | 04/03/2022 | 31/03/2022 | பார்க்க (38 KB) | |
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது | பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது கடைசி தேதி: 31.03.2022 |
01/03/2022 | 31/03/2022 | பார்க்க (24 KB) |
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் | 11/03/2022 | 31/03/2022 | பார்க்க (28 KB) | |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.03.2022 | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
29/03/2022 | 29/03/2022 | பார்க்க (26 KB) |
முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் | முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.03.2022 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
18/03/2022 | 22/03/2022 | பார்க்க (19 KB) |
விளையாட்டு விடுதி (ம) விளையாட்டுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறயுள்ளது | 15/03/2022 | 22/03/2022 | பார்க்க (35 KB) | |
திங்கள் தின குறைதீர்வு நாள் | திங்கள் தின குறைதீர்வு நாள், 21.03.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்வு கூட்டரங்கில் நடைபெறும். |
15/03/2022 | 21/03/2022 | பார்க்க (26 KB) |
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் | 03/03/2022 | 15/03/2022 | பார்க்க (31 KB) |